சல்லடை போன்ற மேலாடை! கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்! யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை.

அதற்கு மாறாக கெட்ட பெயர்தான் கிடைத்தது. அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமடைந்த மியா கலிஃபாவின் இந்தியன் வெர்ஷன் என்றே பல ரசிகர்கள் என்று தொடர்ந்து யாஷிகாவை சீண்டி வருகின்றனர்.

இருந்தாலும் அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. எப்போது, பார்ட்டி பறவையாக சுற்றி திரிந்த இவர் லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

இதனால், ரசிகர்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது சல்லடை போன்ற உடையில் தன்னுடைய முன்னழகு மொத்தமும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் யாஷிகா.

Related Tags :

YashikAnand

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே