உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் டாப்-100ல் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய வீரர்

உலகில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் டென்னிஸ் பிரபலம் ரோஜர் ஃபெடரர் 106 மில்லியன் டாலர் சம்பாதித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் விராட் கோலி 66-வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சென்ற வருடம் மட்டும் 25 மில்லியன் டாலர்கள் சம்பாதித்து உள்ளார். இது இந்திய மதிப்பில் 196 கோடி ரூபாய் ஆகும். ஐபிஎல் ஒப்பந்தம், விளம்பர தூதர், விளம்பர ஒப்பந்தம், மற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது எல்லாவற்றையும் சேர்த்து சென்ற வருடம் மற்றும் 197 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் விராட் கோலி.

Related Tags :

VirtKohli | Forbes

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே