தமிழக மக்களுக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இனம், மதம், மொழி, நாடு என எல்லைகளை எல்லாம் கடந்து உலகம் முழுக்க மக்கள் கொண்டாடுகிற புத்தாண்டில் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே