இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட்… #ஓசிஆட்டோதிமுக ..!

திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த மூன்று திமுகவினர் ஆட்டோ டிரைவருக்கு பணம் தராமல் உள்ளே சென்றுவிட்டார்.

அந்த ஆட்டோ டிரைவர் இதனை கூறி புலம்பியதோடு, “பசிக்குது சாப்பாடிற்கு கூடகாசு இல்லை” என்று கூறும் வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து டுவிட்டரில் உள்ள நெட்டிசன்கள் #ஓசிஆட்டோதிமுக என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே