நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசும் அபாயம்.. மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

ஜெயலலிதாவுக்கு மன உளைச்சலை திமுகவினரே ஏற்படுத்தியதாக முதலமைச்சர் பழனிசாமி சாடல்.. மு.க.ஸ்டாலினை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஆவேசம்..!!

மக்கள் வரிப்பணத்தில் அதிமுக அரசு சுயவிளம்பரம் செய்வதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு பதில் கூறியாக வேண்டும் என்றும் சாடல்..!!

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ஆம் தேதி பொது விடுமுறை – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுப்பு.. தமிழக காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் பி சி சாக்கோ தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்.. நாட்டில் மூன்றாவது அணி அமைக்க வேண்டியது அவசியம் என சரத் பவார் வலியுறுத்தல்..!!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.. 2-1 என தொடரில் முன்னிலை..!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே