இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

தங்கம் விலை, இன்று சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை குறைந்தும், ஏற்றத்துடனும் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி சவரனுக்கு 72.ரூபாய் குறைந்து ரூ.38,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4789-ரூபாயாக இருந்த நிலையில்,ஒரு கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4780 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

நேற்று 62,800 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை ரூ 400 குறைந்து 62,400க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே