இந்திய அளவில் டிரெண்டாகும் #குடிகெடுக்கும்_எடப்பாடி

தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #குடிகெடுக்கும்_எடப்பாடி என்கிற ஹேஸ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பல எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்த புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் twitter ல் முதல் இடத்தில் உள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே