முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு..!!

சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்ற ஜி.கே.வாசன் முதல்வரை சந்தித்தார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அதிமுக கூட்டணியில் தாமாகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே