நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டைட்டில் லுக் புகைப்படம் வெளியீடு!

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் பட டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு .

நீண்ட வாளை பல கைகள் கைப்பற்றுவது போல பல மறைமுக அர்த்தங்களுடன் இந்த டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

மேலும், கர்ணன் டைட்டில் லுக்கிற்கு முன்பும் பின்புமாக யானை எமோஜிக்களை படக்குழு பதிவிட்டு கொண்டுள்ளது .

இதில் கர்ணன் படத்தில் யானைக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக தெரிகிறது .தனுஷின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் தனுஷ்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே