இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,633 ஆகவும் அதிகரித்துள்ளது.
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்
- தன் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயரை தன் மகனுக்கு வைத்த இங்கிலாந்து பிரதமர்..!