செய்தி நறுக் : சினிமா வசனம் பேச சொன்ன ரசிகர்..; கோபமடைந்த கமல்..!!

கோவையில் பரப்புரைக் கூட்டத்தில் ரசிகர் ஒருவர் சினிமா வசனம் பேசி காண்பிக்கச் சொன்னதால் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திடீரென ஆவேசம் அடைந்தார்.

நான் நடிப்பதற்காக வரவில்லை என்று கூறிய அவர் தனது நடிப்பை பார்க்க விரும்புபவர்கள் யூட்யூப் வலைதளத்தை அணுகலாம் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே