மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது காங்கிரஸ்

மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.

ஆளும் பாஜக கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரி உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், ஆதரவளித்த சுயேட்சைகள் 6 பேர் விலகியதால் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே