அப்போதே MGR சாதனை உடைத்தெறிந்த அஜித் !இது உங்களுக்கு தெரியுமா ?

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். யுவன்ஷங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகுமென கூறப்படுகிறது (Ajith Breaked MGR Record)

அஜித்தின் சிட்டிசன் திரைப்படம், 19 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்திருந்தது. அதை கொண்டாடும் விதமாக #19YrsOfGOATCitizen என்னும் ஹேஷ்டேகை போட்டு, அதை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து மரண மாஸாக கொண்டாடி வருகிறார்கள்.

இப்படி சிட்டிசன் திரைப்படம் ஒரு மெகா ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. அதோடு இந்த திரைப்படம் 19 வருடங்களுக்கு முன்னரே எம்ஜிஆரின் ஒரு வரலாற்று சாதனையை முறியடித்துள்ளது. அதன்படி, சிட்டிசன் ரிலீசிற்கு முன் வரை தேவி பாரடைஸ் தியேட்டரில், எம்ஜிஆரின் ரிக்ஷாகாரன் படத்திற்குதான், அட்வான்ஸ் புக்கிங் 12 நாட்களுக்கு புக் ஆகி சாதனையாக இருந்தது.

Related Tags :

ThalaAjith| citizen

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே