சுஹாசினி-மணிரத்னம் தம்பதியரின் மகன், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே இன்று ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்

Read more