லிப்ஸ்டிக் கூட போடல – நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்..! – கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..!

வலைத்தளங்கள் மூலமாக நடிகைகள், நடிகர் என பலரும் சுஷாந்த் சிங் மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், பிக்பாஸ் நடிகை ரேஷ்மா மற்றும் நடிகை சஞ்சனா இருவரும் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தனர். அப்படி வந்தவர்களை, இரங்கல் தெரிவிக்க கூட மேக்கப் போட்டுக்கிட்டு தான் வருவீங்களா..? என்றும் பப்ளிசிட்டி பைத்தியத்திற்கு அளவே இல்லையா..? என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கடுப்பான இருவரும் நாங்கள் பப்ளிசிக்காக பண்றோமா..? மேக்கப்ப் போட்டிருக்கோமா..? லிப்ஸ்டிக் கூட போடல என்று கதறி அழுதபடி இப்படி ஒருவரை பற்றி முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள்.

நாங்ளும் மனிதர்கள் தான் ப்ளீஸ் என்று அழுகின்றனர். மறைந்த நடிகர் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவிக்க வந்தவர்களை இப்படிகோபப்படுத்தி விட்டனரே சில ரசிகர்கள் என அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் சக ரசிகர்கள்.

Related Tags :

SushantSinghRajput| Sucide

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே