பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்
10,19,491 ரேஷன் கார்டுகள் தற்போது சர்க்கரை ரேஷன் கார்டுகளாக உள்ளன – பெரும்பாலானவர்கள் அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற விரும்புவதால் தகுதியானவர்கள் www.tnpds.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து சர்க்கரை ரேசன் கார்டுகளை, அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.