சிவசேனா ஒரு மத அடிப்படையிலான கட்சி அல்ல : நவாப் மாலிக்

சிவசேனா கட்சி மத அடிப்படையிலான கட்சி அல்ல என்றும், பாரதிய ஜனதா கட்சி தான் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சிவசேனா மீது அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குவதாகவும், மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் வீட்டுவசதி அமைச்சர்ருமான, நவாப் மாலிக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே