பசு மாட்டுடன் பாலியல் உறவு..; சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை..!!

கேரளாவில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூர காமூகன் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் என்ற பகுதியில் ஒருவர் வீட்டில் கொட்டகை அமைத்து பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது கொட்டகையில் இருந்து பசு மாடு ஒன்று அடிக்கடி இருந்து காணாமல் போயுள்ளது.

பின்னர் பசு மாடுவை தேடிச்சென்றால், காணாமல் போன பிறகு எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் போலீசிடம் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியப்போதும் அவர்கள் அளித்த அறிவுறத்தலின் பேரில் வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தினார்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிசிடிவி காட்சியில் ஒருநபர் கொட்டகையில் நுழைந்து மாட்டை ஓட்டி சென்றது தெரிந்தது.

இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியப்போது போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இரவு நேரத்தில் அனைவரும் தூங்க சென்ற பின், அந்த நபர் கட்டி வைக்கப்பட்ட பசுவை ஓட்டி சென்று மறைவான இடத்தில் வைத்து தொடர்ந்து பாலியல் உறவு கொண்டதாக கூறியுள்ளார்.

பின்னர், அந்த பசுவை அங்கேயே விட்டுவிட்டு சென்று விடுவாராம்.

இதையடுத்து, அந்த மாட்டை மருத்துவ பரிசோதனை செய்ததில், பசுவிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்திருந்தது உறுதியானது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே