அடடே நம்ம சச்சின் டெண்டுல்கர் மகளா இது? புகைப்படம் போட்ட 24 மணி நேரத்தில் லைக்குகளை வாரி இறைக்கும் ரசிகர்கள்..!

சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அளவில் அறிமுகமே தேவை இல்லை. பதின் பருவத்தில் சச்சினுன்னு நம் ஒவ்வொருவருமே ரசிகர்கள்தான். அந்த சச்சின் டெண்டுல்கரின் மகளின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். சச்சினின் மனைவியின் பெயர் அஞ்சலி. இந்த தம்பதிக்கு சாரா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர். அர்ஜூன் தன் அப்பாவைப் போல் கிரிக்கெட் உலகில் சாதிக்கும் வெறியோடு பயிற்சி பெற்றுவருகிறார். சச்சினும் அவரை மீடியா வெளிச்சம் படாமலே பொத்தி, பொத்தி வளர்த்துவருகிறார். சாராவின் அழகு, அறிவு பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

ஏற்கனவே சாராவுக்கு இந்திப்பட இயக்குனர்கள் பலரும் கண்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சாராவுக்கும் சினிமா ஆசை இருக்கிறதாம். இதற்காகவே, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன் புகைப்படங்களையும் பதிவேற்றியிருக்கிறார் சாரா. இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு பாளோவர்ஸ்ம் எகிறி வருகின்றனர்.

Related Tags :

Sara Tendulkar| Sachin Tendulkar


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே