விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு திருமணம்?

பிரபல நடிகையான நயன்தாராவும், விக்னேஷ் சிவன் ஜோடியும் விரைவில் தி ருமணம் செ ய்து கொ ள்ளப் போ வதாக த கவல்கள் வெ ளியாகியுள்ளது.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. படப்பிடிப்புகள் இல்லாத காலகட்டங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர்சுற்றி வந்தனர், அடிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிக எளிமையாக கோவிலில் இருவரும் தி ருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மு ன்னிலையில் இம்மாத இறுதிக்குள் திருமணத்தை நடத்தி முடிக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம்.

Related Tags :

Nayanthara| VIgneshShivan

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே