ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு.!
தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அனுமதி மறுப்பு.!
தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு என காவல்துறை தகவல்
தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு எனத் தகவல்
வரும் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு, அந்த அமைப்பு உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றது
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி மறுப்பு என காவல்துறையினர் தரப்பில் தகவல்