Zoom செய்து பார்க்கும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட நம்ம புஷ்பா!

நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

தற்போது உடல் எடை குறைத்துள்ள அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றி வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? என்பதில் ஆரம்பித்து கண்றாவியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Tags :

Reshma| VelayinuVandhuttaVellaikaran

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே