2018 -19 நிதியாண்டில் ஜிடிபி 6.9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது 2018 19 நிதி ஆண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என இந்திய ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் கணித்துள்ளது வரும் 31ஆம் தேதி 2018 19 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்களையும் 2018 19 நிதி ஆண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்களையும் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது முன்னதாக 2018 19 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணித்து இருந்தது இந்த நிலையில் இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் 2018 19 நிதி ஆண்டில் 7 சதவீதமாக வளர்ச்சி சாத்தியம் இல்லை என்றும் 6.9% அளவில்தான் வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளது.
- காவிரியிலிருந்து கட்டாயம் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் : ஆணைய கூட்டத்தில் ஒருமித்த முடிவு
- பில்ரோத் மருத்துவமனையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு