நெல்லின் ஈரப்பதம் குறித்து அக்.27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் – மத்தியக் குழு தகவல்..!!

தஞ்சாவூரில் நெல் ஈரப்பதம் குறித்து 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தக்கோரிய தமிழக அரசின் பரிந்துரையை தொடர்ந்து மத்திய குழு ஆய்வு செய்கிறது.

மேலும் நெல் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 27ம் தேதி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தலைவர் யாதேந்திர ஜெயின் தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே