அமெரிக்காவில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் காட்சிகள் வீடியோவாக பதிவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
லூசியானா, மசிசிப்பி, அலபாமா மற்றும் புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்கள் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றிருந்த போது அமெரிக்க கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.