இராமநாதபுரம் மாவட்டம் பள்ளபசேரி கிராமத்தைச் சேர்ந்த ஓரங்க நாடக கலைஞரான ராஜேந்திரன் தனது மாணவர்களை கொண்டு நாடகம் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது கோடாங்கி வேடமிட்டு பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வட்டாரங்களில் குறி சொல்வது போல ராஜேந்திரன் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பலரையும் கவர்ந்துள்ளது.