பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிதி தொகுப்புக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது :