சமூக வலைதளங்களில் வைரலான அஜித்தின் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் கடற்கரைப்பகுதியில் நிற்கும் புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித், அவரது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோர் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அது மட்டுமன்றி துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே