சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி சென்யைில் நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.72 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 78.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.84.57 காசுகளாகவும்; டீசல் விலையானது 21 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.91 காசுகளாகவும் விற்கப்படுகிறது.

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே