கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி..!!

தமிழகத்தில் பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர், பொது மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு பொதுத் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்

பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பொது இடங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்

தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்

தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்

பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை உத்தரவு

வழிபாட்டுத் தலங்களிலும் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே