ரஜினி கட்சி‌ தொடங்கினால் இணைய மாட்டேன்: சினேகன்

சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் தேவாவை கௌரவிக்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் சினேகன்,

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் அவரின் கட்சியில் இணைய மாட்டேன் எனவும் மக்கள் நீதி மய்யத்தில் தான் என்றுமே இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே