தாமரை விதைய இப்படி மசாலா ஃப்ரை பண்ணி கொடுங்க .

முக்கிய பொருட்கள்
-100 கிராம் தாமரை விதை
-3/4 கப் வறுத்த வேர்க்கடலை
பிரதான உணவு
-1 தேக்கரண்டி தூளாக்கப்பட்ட மிளகு
-தேவையான அளவு கறிவேப்பிலை
-1 1/2 தேக்கரண்டி நெய்
-தேவையான அளவு இந்து உப்பு
How to make: தாமரை விதைய இப்படி மசாலா ஃப்ரை பண்ணி கொடுங்க.
Step 1:
ஒரு பேனில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவும்.

Step 2:
இப்போது மக்கானா எனப்படும் தாமரை விதைகளைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும்.

Step 3:
மக்கானா பொன்னிறமானதும் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பண்டிகை காலங்களில் மொறுமொறு மாலை நேர ஸ்நாக்ஸாக பரிமாறுங்கள்!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே