கேரளா, மே.வங்கம், அசாம் சட்டமன்ற தேர்தல் முன்னிலை விவரம்..!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அசாமில் உள்ள 126 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 3 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் பாஜக 7 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 8 இடங்களில் சிபிஎம் கட்சியும் காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால் முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே