கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கொச்சி கலூர் பகுதியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.