நாளை மாலை வெளியாகிறது ‘கர்ணன்’ டீசர்

படத்தின் டீசர் நாளை மாலை 7.01 க்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே