2.4/5, Average!

திரைக்கதையில் உள்ள தெளிவின்மை, நம்ப முடியாத பல காட்சி அமைப்புகள், மோசமான இசை அமைப்பு, கோர்வை இல்லாத எடிட்டிங், மற்றும் படத்திலுள்ள இரட்டை அர்த்த வசனங்களால், ஒரு வெற்றி படமாக வந்துருக்க வேண்டிய திரைப்படம் மிக மிக சுமாரான படமாக வந்திருக்கிறது.

நடிப்பு சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாய்ஷா.
இயக்கம்K.V. ஆனந்த்
தயாரிப்பு நிறுவனம்லைக்கா
கதை பட்டுக்கோட்டை பிரபாகர்
இசைஹரிஸ் ஜெயராஜ்
எடிட்டிங்அந்தோணி
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து
ஒளிப்பதிவுM.S. பிரபு
வெளியான தேதி 20-09-2019
ரன்னிங் டைம் 162 நிமிடங்கள்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே