பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு : சைஸ் 7’ படத்திற்கு ஜூரி விருது

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு: சைஸ் 7’ திரைப்படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி பிரிவில் 2019-க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கி இப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது ஆஸ்கர் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தில் பங்காற்றியிருந்தார். அவருக்கும் தற்போது சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே