ஜூலை 07 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,18,594 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்475452230
2செங்கல்பட்டு6,9423,9542,851136
3சென்னை71,23047,73522,3741,120
4கோயம்புத்தூர்8392885482
5கடலூர்1,3429274105
6தருமபுரி12469541
7திண்டுக்கல்7303653587
8ஈரோடு286851965
9கள்ளக்குறிச்சி1,2747165544
10காஞ்சிபுரம்2,8361,1371,66336
11கன்னியாகுமரி7573154384
12கரூர்174126453
13கிருஷ்ணகிரி203831182
14மதுரை4,6741,1113,48677
15நாகப்பட்டினம்3141301840
16நாமக்கல்11891261
17நீலகிரி150491010
18பெரம்பலூர்170156140
19புதுகோட்டை4181652476
20ராமநாதபுரம்1,47950495322
21ராணிப்பேட்டை1,3126047035
22சேலம்1,3404668695
23சிவகங்கை5762812887
24தென்காசி5302562731
25தஞ்சாவூர்5333591722
26தேனி1,2224227937
27திருப்பத்தூர்3221381840
28திருவள்ளூர்5,2053,3561,744105
29திருவண்ணாமலை2,6331,3041,31118
30திருவாரூர்5763702060
31தூத்துக்குடி1,4168755356
32திருநெல்வேலி1,2956955919
33திருப்பூர்237141960
34திருச்சி1,0596194355
35வேலூர்2,0977711,3206
36விழுப்புரம்1,23372848718
37விருதுநகர்1,22854867010
38விமான நிலையத்தில் தனிமை4482402071
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை3761612150
39ரயில் நிலையத்தில் தனிமை421324970
மொத்த எண்ணிக்கை1,18,59471,11645,8391,636

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே