ஜூலை 06 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,14,978 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூலை 5 வரைஜூலை 6ஜூலை 5 வரைஜூலை 6
1அரியலூர்4537150475
2செங்கல்பட்டு6,636213406,853
3சென்னை68,2481,74722070,017
4கோயம்புத்தூர்72360190802
5கடலூர்1,1262013011,277
6தருமபுரி908264128
7திண்டுக்கல்66923321725
8ஈரோடு2484000288
9கள்ளக்குறிச்சி8504135501,246
10காஞ்சிபுரம்2,545182202,729
11கன்னியாகுமரி49577651638
12கரூர்1252412170
13கிருஷ்ணகிரி15114341200
14மதுரை3,96724512604,338
15நாகப்பட்டினம்23529451310
16நாமக்கல்101480113
17நீலகிரி1222620150
18பெரம்பலூர்166220170
19புதுக்கோட்டை32725230375
20ராமநாதபுரம்1,2626912301,454
21ராணிப்பேட்டை1,106454201,193
22சேலம்9483930011,288
23சிவகங்கை48146325564
24தென்காசி41020380468
25தஞ்சாவூர்4737190499
26தேனி9861172321,128
27திருப்பத்தூர்22320372282
28திருவள்ளூர்4,800175804,983
29திருவண்ணாமலை2,2253727202,534
30திருவாரூர்51412252553
31தூத்துக்குடி96910819311,271
32திருநெல்வேலி6838434701,114
33திருப்பூர்2031610220
34திருச்சி96632601,004
35வேலூர்1,909492201,980
36விழுப்புரம்1,094568021,232
37விருதுநகர்786861030975
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0043210442
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)003663369
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004165421
மொத்தம்1,07,3153,7833,836441,14,978

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே