ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,11,151 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்468447210
2செங்கல்பட்டு6,6333,4453,068119
3சென்னை68,25442,30924,8901054
4கோயம்புத்தூர்7412754641
5கடலூர்1,2578873655
6தருமபுரி12152690
7திண்டுக்கல்7043243737
8ஈரோடு248811625
9கள்ளக்குறிச்சி1,2055156864
10காஞ்சிபுரம்2,5479831,53133
11கன்னியாகுமரி5602473103
12கரூர்166126373
13கிருஷ்ணகிரி185731102
14மதுரை4,0851,0482,97562
15நாகப்பட்டினம்2851141710
16நாமக்கல்10990181
17நீலகிரி12449750
18பெரம்பலூர்168156120
19புதுகோட்டை3501082366
20ராமநாதபுரம்1,38542494120
21ராணிப்பேட்டை1,1485376065
22சேலம்1,2474008425
23சிவகங்கை5121783277
24தென்காசி4482072401
25தஞ்சாவூர்4963101842
26தேனி1,0093686347
27திருப்பத்தூர்259901690
28திருவள்ளூர்4,8063,0621,65094
29திருவண்ணாமலை2,4971,1401,34215
30திருவாரூர்5393481910
31தூத்துக்குடி1,1628473114
32திருநெல்வேலி1,0306713509
33திருப்பூர்204125790
34திருச்சி9724834854
35வேலூர்1,9325791,3476
36விழுப்புரம்1,18660456517
37விருதுநகர்8953855028
38விமான நிலையத்தில் தனிமை4322351961
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை3661322340
39ரயில் நிலையத்தில் தனிமை416324920
மொத்த எண்ணிக்கை1,11,15162,77846,8601,510

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே