ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,02,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்463425380
2செங்கல்பட்டு6,1393,1132,919106
3சென்னை64,68940,11123,581996
4கோயம்புத்தூர்6452523911
5கடலூர்1,1438133255
6தருமபுரி10741660
7திண்டுக்கல்6183103017
8ஈரோடு206801215
9கள்ளக்குறிச்சி1,1024436563
10காஞ்சிபுரம்2,2729251,32126
11கன்னியாகுமரி4891803081
12கரூர்153124272
13கிருஷ்ணகிரி170521162
14மதுரை3,4239672,40551
15நாகப்பட்டினம்2731061670
16நாமக்கல்10190101
17நீலகிரி11941780
18பெரம்பலூர்16415680
19புதுகோட்டை252791694
20ராமநாதபுரம்1,14331880817
21ராணிப்பேட்டை9785354403
22சேலம்1,1273118124
23சிவகங்கை3761182544
24தென்காசி3912071831
25தஞ்சாவூர்4782931832
26தேனி9272346885
27திருப்பத்தூர்216801360
28திருவள்ளூர்4,3432,7931,46882
29திருவண்ணாமலை2,1811,0501,11912
30திருவாரூர்5132832300
31தூத்துக்குடி1,0557582934
32திருநெல்வேலி9216192948
33திருப்பூர்197124730
34திருச்சி8034563434
35வேலூர்1,6674431,2204
36விழுப்புரம்1,02060140217
37விருதுநகர்6792963767
38விமான நிலையத்தில் தனிமை4102032061
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை3551142410
39ரயில் நிலையத்தில் தனிமை4132341790
மொத்த எண்ணிக்கை1,02,72158,37842,9551,385

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே