ஜூலை 02 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 98,392 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்463425380
2செங்கல்பட்டு5,8073,0142,69696
3சென்னை62,59838,94722,686964
4கோயம்புத்தூர்6082313751
5கடலூர்1,1247753445
6தருமபுரி9339540
7திண்டுக்கல்6013002956
8ஈரோடு191801074
9கள்ளக்குறிச்சி1,0173796362
10காஞ்சிபுரம்2,1518881,23825
11கன்னியாகுமரி4361652701
12கரூர்149117302
13கிருஷ்ணகிரி156431112
14மதுரை3,1338872,20343
15நாகப்பட்டினம்2601001600
16நாமக்கல்978791
17நீலகிரி11741760
18பெரம்பலூர்16415680
19புதுகோட்டை234731574
20ராமநாதபுரம்1,06926579014
21ராணிப்பேட்டை8914624263
22சேலம்1,0342887433
23சிவகங்கை331962314
24தென்காசி3872041821
25தஞ்சாவூர்4652741892
26தேனி8011916064
27திருப்பத்தூர்184551290
28திருவள்ளூர்4,1672,6481,44079
29திருவண்ணாமலை2,0299101,10811
30திருவாரூர்4962242720
31தூத்துக்குடி1,0287272974
32திருநெல்வேலி8796142578
33திருப்பூர்194117770
34திருச்சி7554522994
35வேலூர்1,5213801,1374
36விழுப்புரம்98658238816
37விருதுநகர்6142493587
38விமான நிலையத்தில் தனிமை4041982051
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை3461042420
39ரயில் நிலையத்தில் தனிமை4122341780
மொத்த எண்ணிக்கை98,39256,02141,0471,321

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே