ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ. 32 உயர்ந்து ரூ. 5,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ. 256 உயர்ந்து ரூ.41,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி இன்று 10 காசுகள் குறைந்து ரூ.70.10-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்……………………… ரூ. 5,125

1 சவரன் தங்கம்………………………….ரூ. 41,000

1 கிராம் வெள்ளி………………………..ரூ. 70.10

1 கிலோ வெள்ளி………………………..ரூ. 70,100

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்……………………… ரூ. 5,093

1 சவரன் தங்கம்………………………….ரூ. 40,744

1 கிராம் வெள்ளி………………………..ரூ. 70.20

1 கிலோ வெள்ளி………………………..ரூ. 70,200

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே