சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு…

தங்கம் விலை, இன்று சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூ.39,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமிற்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

நேற்று 70,400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை ரூ 2,300 குறைந்து 68,100 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே