இஸ்ரேல் : ஓடும் காரில் உடலுறவு வைத்து கொண்ட அதிகாரி

ஐ.நா, சபை அலுவலக வேலைக்காக காரை தந்தால், தந்த காருக்குள்ளேயே அதிகாரி உல்லாசத்தில் ஈடுபட்டு அனைவருக்கும் ஷாக் தந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் வெளிவந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் ஐ நா சபைக்கு அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு ஆபீஸ் சம்பந்தமாக ஒரு காரும் தரப்பட்டிருந்தது. அது வெள்ளை நிற கார். அந்த காரில் ரெட் கலர் டிரஸ் அணிந்த பெண் ஒருவர் உட்கார்ந்துள்ளார்.

பிறகு திடீரென 2 பேரும் உடலுறவில் ஈடுபட்டு விட்டனர்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ள நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

அந்த அதிகாரியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், ஐசா சபை இது சம்பந்தமான விசாரணையை தொடங்கி உள்ளது.

ஐநா-வால் இந்த கொடுமையை ஏற்கவும், ஜீரணிக்கவும் முடியவில்லை.

எதுக்காக நாம வேலை பார்க்கிறோமோ ? எதுக்காக நாம பேசுகிறோமோ அது எல்லாத்துக்குமே எதிரானது தான் இப்படிப்பட்ட செயல்.

இதையெல்லாம் அவங்க வீட்டுல இல்லையென்றால், அவங்களுடைய ரூமில் வைத்து கொள்ள வேண்டும். ஆபீஸ் வேலைக்காக தந்த காரை இப்படி பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று ஐநா செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே