உடலில் அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு நோய்க்கு பல்வேறு வழிகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

தைராய்டு பிரச்சினை மோசமாக இருக்கும் நிலையில், உணவில் அதிக மீன் எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். மீன் எண்ணெயில் ஒமேகா கொழுப்பு இருப்பதால் அஃது அதிக பயனை நல்குகிறது.

ஆப்பிள் வினிகரில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் கார அமிலம் இருப்பதால் ஆப்பிள் வினிகரை சாப்பிட வேண்டும்.

தேனுடன் கலந்த இஞ்சி தேநீர் குடிப்பதால் தொண்டைக்கு இதம் அளிக்கிறது, அதோடு மிகுந்த நிம்மதி கிடைக்கும். இஞ்சியில் பொட்டாசியம், ஜின்க் போன்ற பொருட்கள் உள்ளன, இது தைராய்டு பிரச்சினையை குறைக்கிறது.

பச்சை கொத்தமல்லி சட்னியை உணவில் கலந்து சாப்பிடுங்கள், இதனால் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும் மேலும் தைராய்டு பிரச்சினை இருக்காது.

பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. இந்த தைராய்டு பிரச்சனை உடலில் அயோடின் சத்து குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது.

மன உளைச்சல், முடி உதிர்வு, மாதவிடாய் பிரச்சனை ஆகியனவே தைராய்டு கோளாறின் முக்கிய அறிகுறிகளாகும். இதனால் பெண்கள் பல மருந்துகளையும், பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தைராய்டு பிரச்சனையை குணப்படுத்தலாம்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஓரளவு சூடான பிறகு அதில் 2 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு அதை இறக்கி வடிகட்டி அதனுடன் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே