ஹாலிவுட் நடிகரால் நடிகர் தனுஷுக்கு வந்த சோதனை!

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த முடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் தனுஷ் ஒரு கேங்கேஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட தனுஷ் சில மாஸ் கெட்டப் இணையத்தில் கசிந்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தின் முழு கதையையும் போட்டு உடைதுள்ளர்.

இவர் அளித்த பிரத்யேக பேட்டியில், லண்டனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க பிரபல கேங்ஸ்டரான ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவாக வலம் வரும் நடிகர் தனுஷை வேலை அமர்த்துவதாகவும், ஆனால், அவருக்கே தனுஷ் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்பது தற்போது கசிந்து இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே