நம்ம குட்டி ஜானுவா இது?இளசுகளின் தூக்கத்தை கெடுத்த 22 வயது நடிகை..! அவரே வெளியிட்ட புகைப்படம்!

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன். இந்த திரைப்படத்தில் முக்கியமான காதாபத்திரம் என்பதால் இந்த திரைப்படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை தன்னுடைய ஹேன்ட் பேக்கில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இடுப்பு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி! என்பது போல் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

Related Tags :

GowriKishan| 96TheFilm

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே