தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை இச்சட்டத்தின்படி குற்றமாக கருதப்படும்.

கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொது சுகாதாரச் சட்டம் 1939ல் 2-ஆவது முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே