தங்கம் விலை கிராம் ரூ.49 குறைந்து ரூ.4,836-க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 885 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 80 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 49 ரூபாய் குறைந்து 4,836 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 392 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 688 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 65 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே